பனிபொழிவுடன் ஒரு நடைப்பயணம்
பனிபொழிவுடன் ஒரு நடைப்பயணம்
| Uzhhorod Center |
இருவரும் சென்று கடையில் காபியை சுட சுட வாங்கிக் கொண்டு பணி பொழிவுடன் காபியை பருகிக் கொண்டே சாலையில் நடந்துக் கொண்டுயிருந்தோம்.
அதன் பின் கண்ணீற்க்கு அழகாய் தெரிகின்ற மஞ்சல் நிற விளக்குகள் நிறைந்து இருக்கும் சாலையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.
| Uzhhorod pedestrian near River |
ஏற்கினவே இருக்கின்ற இரசிப்பு தன்மையை ஒரு படி கூட்டியவாரு அந்த சாலையில் இடது பக்கம் நதி, வளது பக்கம் ஒரு பாட்டியும் தாத்தாவும் ஜோடியாக நடந்த வண்ணம் இருந்தன.
பிறகு பனியால் உரைந்த வண்ணம் இருந்த நதி மற்றும் அதில் நீந்தி கொண்டு இருந்த வாத்தை பார்த்தவாரு சாலையில் நடந்தோம்.
போகும் வழியிலே இருவர் எங்களிடம் வந்து அவர்களை புகைபடம் எடுத்து கேட்டார்கள். என் நண்பன் அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தான் அதற்கு அவர்கள் இருவரும் Dobre என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு புண்ணகையுடன் அவர்கள் அங்கேருந்து புறப்பட்டார்கள்.
ஒரு நிமிடம் Dobre ? என்னவென்று யோசிக்கிறீர்களா அதற்கு Good என அர்த்தம்.
| Avgustyn Voloshyn Statue Near River |
இன்னம் முடிக்கவில்லை வாருங்கள் அதிலிருந்து தொடங்குவோம், அதே சாலையில் மேற்கொண்டு நடந்து சென்ற பொலுது நடைபாதையில் நாங்கள் தங்கிருக்கும் Transcarpathia பிரதேசத்தினுடைய the President of Carpatho-Ukraine Avgustyn Voloshyn அவருடைய சிலையை பார்த்துவிட்டு அங்கேயே இயற்கையை இரசித்த படி...
| Freezing River |
Avgustyn Voloshyn
அவர் ஒரு அரசியல்வாதியாக, ஆசிரியராக, கட்டுரையாளரக, முக்கசேவில் பாதிரியாராகவும் இருந்து பணியாற்றியுள்ளார். அவர் நாங்கள் இருக்கும் பிரதேசத்தை Transcarpathia நாடாக மாற்ற வேண்டும் என தேவையான அதாரங்களை சமர்பித்தார்.
ஒரு நாள் மட்டும் நாடக இருந்தது மீண்டும் அதன் பின்னர் Russia உடன் இனைந்துவிட்டது. அவர் july19, 1945ஆம் ஆண்டு சிறையிலேயே மாஸ்கோவில் இறந்துவிட்டார்.
இப்படிக்கு முடிவில்லா வார்த்தைகளோடு.............
| Avgustyn Voloshyn |
Arumai nanba👌
ReplyDeleteநன்றி 🙏
Deleteநன்றாக எழுத முடிகிறது. ஆனால் எழுத்துப்பிழைகள் அதிகமாக இருக்கிறது. அவைகளை முடிந்த மட்டும் நீக்கி பதிப்பிக்க முயற்சி செய். தொடர்ந்து எழுது.
ReplyDeleteநன்றி 🙏
Delete