Skip to main content

Posts

Featured

Think Like A Monk - Jay Shetty

 இந்த புத்தகத்தை பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த போது AUDIO புத்தக முறையில் கேட்டுக்கொண்டிருந்தேன்  3 மணி நேரம் 30 வினாடி பதிவு.   சில புத்தகங்களை AUDIO புத்தக முறையில் கேட்டு அதனுடைய சாரத்தை எடுத்துகொள்வேன். அதேபோல் இந்த புத்தகத்தை கேட்க தொடங்கினேன்.  பதிவின் மையப் பகுதிக்கு வருவரை என் கவனம் சிதறமல் அதிலேயே கூர்ந்துகவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.  பதிவில் நடுநிலைக்கு வரும்பொலுதே ஒன்றை முடிவு செய்தேன் இந்த புத்தகம் கட்டாயம் காகித புத்தகமாக  வாங்க வேண்டும் என்று.   ஏனென்றால் அனைத்துவிதமான முக்கிய மற்றும் மேம்படுத்த கூடிய கருத்துகளும் இந்த புத்தகத்தில் உள்ளடைங்கியுள்ளது அதனாலயே தவற விட கூடாது என்று என்னினேன் இதை கேட்டுக்கொண்டு வரும்பொலுது  ஒரு பதிவு நினைவில் தோன்றியது    If  You Can't Explain Something Simply, You Don't Understand it well Enough.   இதை அந்த புத்தகத்திலும் மேற்கோல் காட்டியுள்ளார் JAY SHETTY இதற்கு எடுத்துக்காட்டாக தான் இந்த புத்தகம் அமைந்துள்ளது.  JAY SHETTY 3 வருட காலம் துறவிகளுடன் செலவிட்ட ...

Latest Posts

சீதா ராமம்

Uzhgorod Art Museum

அறியப்படாத தமிழ்மொழி - முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் - 1

பனிபொழிவுடன் ஒரு நடைப்பயணம்

இயற்கை பற்றி ஒரு அழகான பார்வை