இயற்கை பற்றி ஒரு அழகான பார்வை
இன்று மனிதர்களாக வாழ்கின்ற நாம் நிறைந்து இருக்கும் இந்த உலகத்தை இரசித்து பார்ப்பதில்லை. நாம் எந்த நோக்கத்தில் பார்கிறோம் என்பதில் தான் இயற்கையின் அழகு ஒளிந்து இருக்கிறது. இயற்கை அதில் மிக பெறிய பங்குவைகிறது.
| Grasshopper View |
இயற்கையை பிரபஞ்சம் என்று கூறலாம் அதில் தான் நட்சத்திரம், கோல்கள், சூரியன், நிலவு, உயிரினங்கள், அனைத்தும் ஒவ்வொரு பகுதிகளாக காணப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒரு பகுதிகளாக இருப்பது தான் நாம். இதில் மிக பெறிய அளவில் இருகின்ற அனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்போம் ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒரு உணர்வை தரக்குடியது. காற்று, கடல், பறவைகளின் ஓசைகள் இது போன்று இந்த உலகில் கொட்டிகிடக்கின்றது ஒவ்வொன்றும் ஒரு உணர்வை தருவதால் தான் அதனை வார்த்தையால் கூற மூடியாது என்று கூறினேன்.
IT IS MY VIEW
நான் ஒவ்வொரு முறை வெளியில் செல்லும்போதும் ஒரு விதமான அழகை பார்கின்றேன். அதை பத்தி பேசம்பொலுது முதலில் நினைவுக்கு வருவது நான் தங்கிருக்கும் இடத்தில் அருகில் நதி ஒன்று ஓடி கொண்டு இருக்கும் எப்போது வெளியே சென்றாலும் அதை கடந்து போகும் பொலுது ஒரு விதமான மனதிற்க்கு அமைதியாக இருக்கும். அதே நேரத்தில் அந்த நதியில் அழகான வாத்து, சுற்றியும் புல்வெளிகள் அதில் ஒரு வயதான மனிதர் மீன் பிடித்து கொண்டு இருப்பார், குழந்தைகள் எந்த ஒரு நினைவும் மனதில் இல்லாமல் விளையாடி கொண்டு இருக்கும். அங்கு வந்து போகும் மனிதர்கள் உட்கார்ந்து அழகை கண்டுகளிப்பார்கள். இது போன்று ஒவ்வொருவரும் தனிப்பட்ட உணர்வை உணருவார்கள்.
| This Photo Capture Uzhgorod Riverside |
இது போல் உங்கள் அருகில் உள்ள எந்த விசயமாக இருந்தாலும் அதை ஒரு அழகான வடிவிலும் ஆச்சிரியத்துடன் கண்டுகளியுங்கள்.
இயற்கை எப்போதும் ஒரே சமநிலையில் காணப்படுவதால் தான் அதனுடைய பிராயாசம் தேரிவதில்லை. ஆனால் அதை அளிவு பாதையில் மனிதர்கள் கொண்டு போகிறார்கள்.
சிறிது தக்கவைப்பதன் காரணம் ; சூரியன் பகலில் தரும் வெப்பநிலை சமனிலையில் வைத்து இரவு சூரியன் மறைந்த பிறகு அந்த தக்கவைத்துள்ளதை இரவு பொதுமான வெப்பநிலையை பூமிக்கு சராசரியாக தரும்.
| Greenhouse Effect |
GREENHOUSE GASES
- CO2
- Methane
- Ozone (O3)
- Water Vapour
- Chloro Floro Carbon
தீவிர வானிலை
- அதிக அளவில் நிலங்கள் வறட்சியை சந்திக்கும்.
- வெப்பமண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாக்கும்.
- கடல் மட்டத்தின் அளவு அதிகரிப்பு.
- கடல் மட்டம் உயருதல்.
- கடல் உயிரினம் குறைவு.
- பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்.
இது உன்னுடைய பதிவு? அப்படியெனில் மிக மிக நன்றாக எழுதியுள்ளாய்! எனக்கு மிக்க மகிழ்ச்சி. எழுதுவது என்பது ஒரு அற்புதம்.
ReplyDeleteஇயற்கையைப் பற்றி (அந்த ஆற்றைப்பற்றி அதன் கரையில் காணக்கூடிய நிகழ்வுகள் பற்றி எழுதியுள்ளது அருமை) நீ மிக எளிய ஆனால் அழகான பார்வையை இங்கு பதிவு செய்துள்ளாய். எளிமையும் தனித்துவமான பார்வையுமே நல்ல எழுத்துக்கு மிக முக்கியமானது. அந்த விதத்தில் நீ குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறாய். வாழ்த்துக்கள்.
எழுதுப்பிழைகள் கொஞ்சம் இருக்கின்றன. நீ தமிழில் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தால் அக்குறை காலப்போக்கில் நீங்கிவிடும். தொடர்ந்து எழுது.
Thank You
ReplyDelete